An Oscar statue goes missing in Hassan Nazer ’s amiable feature Winners , which had its world premiere at the Edinburgh International Film Festival . After the Oscar is inadvertently left in a taxi in Iran, the prize is sent to the post office, where it’s once again lost by a well-meaning postal worker. While he insists that it must have fallen out of his car in a rural location, the authorities insist that the man is detained, assuming theft, until the statue is located. And so there’s a ripple of urgency running through this otherwise gently paced comedy-drama. It’s no spoiler to reveal that the Oscar ends up in the hands of two children: nine-year-old Yahya and his friend Leyla. We’re let in on their secret as they hide the “doll” from their friends and, amusingly, put it in a dress to preserve its modesty (“It’s so Leyla won’t see him naked,” explains the boy). Their efforts to sell the find are thwarted: such items are of no use to the locals. As the … [Read more...] about Edinburgh Film Festival Review: Hassan Nazer’s ‘Winners’
Terry crews
90 பேருடன் நடந்த வெப்சீரிஸ் ஷூட்டிங்.. 5 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனதால் அப்படியே நிறுத்தம்!
For Quick Alerts Subscribe Now தனுஷின் திருச்சிற்றம்பலம் தாறுமாறா? தடுமாற்றமா? View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Published: Saturday, July 17, 2021, 17:05 [IST] லக்னோ: நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் பிரபல வெப்சீரிஸான Chuna படப்பிடிப்பில் 5 பேருக்கு கொரோனா பரவியதை அடுத்து ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது. பிரபல பாலிவுட் நடிகர் ஜிம்மி ஷெர்கில் நடிப்பில் உருவாகி வரும் சுனா வெப்சீரிஸின் ஷூட்டிங் லக்னோவில் நடைபெற்று வந்தது. மொத்தம் 90 பேர் பங்கேற்ற இந்த வெப்சீரிஸ் ஷூட்டிங்கில் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், அனைவரையும் 4 தனியார் ஹோட்டல்களில் தனிமைப்படுத்தி அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தி உள்ளனர். கொரோனா பரவல் குறையத் தொடங்கிய நிலையில் நாடு முழுவதும் ஏகப்பட்ட படப்பிடிப்புகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஹைதராபாத்தில் ஒட்டுமொத்த தென்னிந்திய திரையுலகமே முகாமிட்டு … [Read more...] about 90 பேருடன் நடந்த வெப்சீரிஸ் ஷூட்டிங்.. 5 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் ஆனதால் அப்படியே நிறுத்தம்!