For Quick Alerts Subscribe Now தவறான தகவலை பரப்பாதீங்க.. மீனா வேண்டுகோள்! View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Updated: Tuesday, June 7, 2022, 11:50 [IST] சென்னை : பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் மிரட்டலான டீசர் வெளியாகி உள்ளது. இப்படத்தில், நயன்தாரா,பிரியாமணி, சன்யா மல்ஹோத்ரா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் கூறப்படுகிறது. கலையும் கருணாநிதியும்..எம்ஜிஆர், சிவாஜிக்கு உதவிய நண்பர் ஷாருக்கான் பாலிவுட் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் 2018ம் ஆண்டு ஜீரோ என்ற படம் வெளியானது. திட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஷாருக்கானின் எந்த … [Read more...] about அட்லி – ஷாருக்கனின் ‘ஜவான்‘.. ரத்தக்களரியுடன் பயமுறுத்தும் டீசர் வெளியானது !
Shah rukh khan
ஸ்பைடர் எஸ்ஜே சூர்யா லுக் மாதிரியே இருக்கே.. இதுவும் காப்பியா? அட்லியை கலாய்க்கும் ரசிகர்கள்!
For Quick Alerts Subscribe Now தவறான தகவலை பரப்பாதீங்க.. மீனா வேண்டுகோள்! View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Updated: Friday, June 3, 2022, 17:48 [IST] சென்னை: ராஜ ராணி, தெறி, மெர்சல் மற்றும் பிகில் என இயக்குநர் அட்லி இயக்கிய அத்தனை படங்களிலும் ஏகப்பட்ட படங்களின் இன்ஸ்பிரேஷன் இருப்பது தெளிவாகவே தெரியும். அதற்காக அவரை பயங்கரமாக நெட்டிசன்கள் மற்றும் அவரது ஹேட்டர்கள் ட்ரோல் செய்துள்ளனர். இந்நிலையில், ஷாருக்கானை வைத்து அவர் இயக்கி வரும் ஜவான் படத்தின் டைட்டில் அறிவிப்பு டீசர் தற்போது வெளியான நிலையில், அதில் இருக்கும் ஷாருக்கானின் லுக்கை பார்த்த நெட்டிசன்கள், இதுவும் காப்பி என விமர்சித்து வருகின்றனர். அட்லி – ஷாருக்கனின் 'ஜவான்'.. ரத்தக்களரியுடன் பயமுறுத்தும் டீசர் வெளியானது ! நீண்ட நாள் காத்திருப்பு பிகில் முடித்த கையோடு ஷாருக்கானின் படத்தை இயக்க பாலிவுட்டுக்கு கிளம்பிய இயக்குநர் … [Read more...] about ஸ்பைடர் எஸ்ஜே சூர்யா லுக் மாதிரியே இருக்கே.. இதுவும் காப்பியா? அட்லியை கலாய்க்கும் ரசிகர்கள்!
காருக்குள் சிக்கிக் கொண்ட நயன்தாரா.. எப்படி தப்பிச்சாரு தெரியுமா?
For Quick Alerts Subscribe Now கோலிவுட்டில் மங்காத்தா ஆடும் அனிருத், ஏ.ஆர். ரஹ்மான்! View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு சூட்டிங் ஸ்பாட் Shooting Spot | Updated: Thursday, June 30, 2022, 21:55 [IST] மும்பை : நடிகை நயன்தாரா திருமணம், ஹனிமூன் உள்ளிட்டவற்றை முடித்துக் கொண்டு தற்போது சூட்டிங்கிற்கு திரும்பியுள்ளார். ஷாருக் -அட்லி கூட்டணியில் உருவாகிவரும் ஜவான் படத்தின் சூட்டிங்கில்தான் தற்போது நயன்தாரா பங்கேற்றுள்ளார். இதற்காக மும்பைக்கு விசிட் அடித்துள்ளார். திருமணத்திற்கு முன்னதாகவே அவரது சில காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில் தற்போது ஷாருக்குடனான அவரது காம்பினேஷன் காட்சிகளை படமாக்க அட்லி திட்டமிட்டுள்ளாராம். யாருயா இந்தாளு... தன் கணவன் ஃபகத் பாசிலை பார்த்து நடிகை நஸ்ரியா மிரண்டதுக்கு காரணம் இதுதானாம் நடிகை நயன்தாரா நடிகை நயன்தாரா -விக்னேஷ் சிவன் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் கடந்த 9ம் … [Read more...] about காருக்குள் சிக்கிக் கொண்ட நயன்தாரா.. எப்படி தப்பிச்சாரு தெரியுமா?
நயன்தாரா ஹனிமூன் போகல தெரியும்.. ஆனா மும்பை போறாங்க.. எதுக்கு தெரியுமா?
For Quick Alerts Subscribe Now 25 ஆண்டுகள் அசுர வளர்ச்சியில் ஆஸ்கரை தொட்ட சூர்யா View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு ஹீரோயின் Heroines | Published: Sunday, June 19, 2022, 17:39 [IST] சென்னை : நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த 9ம் தேதி திருமணம் நடைபெற்றது. இருவரும் தற்போது கேரளாவில் நயன்தாராவின் அம்மா வீட்டில் உள்ளனர். இருவரும் ஹனிமூன் செல்லவில்லை என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அடுத்ததாக இருவரும் என்ன பணிகளில் ஈடுபட போகின்றனர் என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. “தளபதி 66“ தரமான அப்டேட்.. பர்ஸ்ட் லுக், டைட விக்னேஷ் சிவன் -நயன்தாரா காதல் இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நடிகை நயன்தாரா இருவரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். நானும் ரவுடிதான் படத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்திருந்தார் நயன்தாரா. இந்தப்படத்தில் … [Read more...] about நயன்தாரா ஹனிமூன் போகல தெரியும்.. ஆனா மும்பை போறாங்க.. எதுக்கு தெரியுமா?
திருமண கொண்டாட்டம் முடிந்தது.. பேக் டு பாஃர்ம்.. நயன்- விக்கி ஜோடி எங்கே?..
For Quick Alerts Subscribe Now தவறான தகவலை பரப்பாதீங்க.. மீனா வேண்டுகோள்! View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Published: Tuesday, June 28, 2022, 19:35 [IST] மும்பை : திருமண கொண்டாட்டம் முடிந்ததை அடுத்து நயன்தாரா மீண்டும் பாஃர்முக்கு திரும்பி உள்ளார். அழகான காதல் ஜோடியாக வலம் வந்து கொண்டிருந்த நயன்தாரா விக்னேஷ் சிவன் ஜோடிக்கு ஜூன் மாதம் 9ந் தேதி மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இத்திருமணத்தில் பல பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தாய்லாந்துக்கு ஹனிமூன் சென்ற இந்த காதல் ஜோடி தற்போது ஊர் திரும்பி உள்ளனர். நயன்தாரா, அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தில்,பிரியாமணி, சன்யா மல்ஹோத்ரா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் நயன்தாரா பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார். Top 5 … [Read more...] about திருமண கொண்டாட்டம் முடிந்தது.. பேக் டு பாஃர்ம்.. நயன்- விக்கி ஜோடி எங்கே?..