For Quick Alerts Subscribe Now அருண் விஜய்யின் யானை பட திரை விமர்சனம்! View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Published: Friday, July 1, 2022, 15:32 [IST] சென்னை : நடிகர் மாதவன் தயாரித்து இயக்கி நடித்துள்ள திரைப்படம் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் இன்று வெளியான படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. நம்பி நாராயணன் பயோபிக்கை கச்சிதமாக செய்தாரா மாதவன்? | Rocketry Movie Review Tamil *Kollywood இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை இத்திரைப்படம் விவரித்துள்ளது. 80 வயதான நம்பி நாராயணனாக நடிகர் மாதவன் நடித்துள்ளார். தமிழ் உட்பட மூன்று மொழிகளில் இப்படம் வெளியாகி உள்ளது. முதல் படத்திலேயே ரிஸ்க்கான கதையை கையில் எடுத்து அதில் வெற்றியும் கண்டுள்ள மாதவனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர். ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட் குறித்து பொதுமக்கள் கூறிய கருத்தைப் பார்க்கலாம். … [Read more...] about Rocketry public Review : யார் இந்த நம்பி நாராயணன்?.. மாதவனுக்கு குவியும் பாராட்டு!
Peaceful cannes review
D Block Review: லேடிஸ் ஹாஸ்டலில் நடந்த உண்மை சம்பவக் கதை.. டி ப்ளாக் விமர்சனம் இதோ!
For Quick Alerts Subscribe Now நிர்வாணமாக போஸ் கொடுத்த விஜயதேவரகொண்டா! View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Published: Saturday, July 2, 2022, 14:43 [IST] சென்னை: இப்போதான் சுந்தர். சி, ஜெய்யின் பட்டாம்பூச்சி சைக்கோ படத்தை பார்த்து நொந்து போனோம், அதற்குள் இன்னொரு சைக்கோ படமா போதுமடா சாமி என தியேட்டருக்கு வந்த 20 யூடியூபர்களே தலை தெறிக்க ஓட வைத்துள்ளது எருமை சாணி விஜய் இயக்கி உள்ள இந்த டி ப்ளாக் திரைப்படம். கமர்ஷியல் படத்தில் நடிக்காமல் நல்ல கிரைம் த்ரில்லர் படங்களில் நடிப்பவராச்சே அருள்நிதி அவருடைய படம் நிச்சயம் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என பார்த்தால், இந்த முறை அவரே உண்மைச் சம்பவ கதை என டைட்டிலில் போட்டதை பார்த்து ஏமாந்து போயுள்ளார் என்பது தெளிவாகத் தெரிகிறது. லேடிஸ் ஹாஸ்டல் பெண்கள் மர்மமான முறையில் கொல்லப்படுவதற்கு பின்னணியில் இருப்பது அமானுஷ்ய சக்தியா? சைக்கோவா? என்கிற கேள்வியுடன் படத்தைக் கொண்டு … [Read more...] about D Block Review: லேடிஸ் ஹாஸ்டலில் நடந்த உண்மை சம்பவக் கதை.. டி ப்ளாக் விமர்சனம் இதோ!
கஷ்டப்பட்டதுக்கெல்லாம் பலன் கிடைச்சிருக்கு.. இது அருண் விஜய்யின் யானை விமர்சனம்!
For Quick Alerts Subscribe Now தவறான தகவலை பரப்பாதீங்க.. மீனா வேண்டுகோள்! View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Updated: Friday, July 1, 2022, 19:45 [IST] சென்னை: விக்ரமின் சாமி ஸ்கொயர் படம் ஃப்ளாப் ஆன நிலையில், அடுத்ததாக சூர்யாவுடன் அருவா படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார் ஹரி. ஆனால், அந்த படத்தில் இருந்து சூர்யா விலகிய நிலையில், மலையேறினாலும் மச்சான் துணை வேண்டும் என கைகொடுத்த அருண் விஜய்க்கு கச்சிதமாக ஒரு படத்தை கொடுத்திருக்கிறாரா இயக்குநர் ஹரி என்கிற கேள்விக்கு விடையாக இன்று வெளியாகி உள்ள படம் தான் யானை. மாதவனின் ராக்கெட்ரி படம் நம்பி நாராயணின் பயோபிக்காக வெளியாகி உள்ளது. அருள்நிதியின் டி ப்ளாக் ஹாரர் த்ரில்லராக வெளியாகி உள்ள நிலையில், கமர்ஷியல் ரசிகர்களுக்காக வெளியாகி உள்ள படம் தான் இந்த யானை. இந்நிலையில், படத்தை காலையிலேயே ரசிகர்களுடன் பார்த்த நடிகர் அருண் விஜய் படம் பற்றி சொல்லி இருக்கும் வீடியோ … [Read more...] about கஷ்டப்பட்டதுக்கெல்லாம் பலன் கிடைச்சிருக்கு.. இது அருண் விஜய்யின் யானை விமர்சனம்!
விக்ரம் ரோலக்ஸ்.. ராக்கெட்ரியில் என்ன ரோல் செய்தார்? ஆர்வத்தில் ரசிகர்கள்!
For Quick Alerts Subscribe Now அருண் விஜய்யின் யானை பட திரை விமர்சனம்! View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Published: Friday, July 1, 2022, 15:52 [IST] சென்னை : விக்ரம் திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டிய நடிகர் சூர்யா, ராக்கெட்ரி படத்தில் என்ன ரோலில் நடித்தார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் மிகுந்த ஆர்வமாக உள்ளனர். நம்பி நாராயணன் பயோபிக்கை கச்சிதமாக செய்தாரா மாதவன்? | Rocketry Movie Review Tamil *Kollywood மாதவனின் இயக்கத்தில் 'ராக்கெட்ரி : தி நம்பி எஃபெக்ட் ' திரைப்படம் உருவாகி உள்ளது. இதில் சிம்ரன், ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தி, தமிழ், ஆங்கில மொழிகளில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம், கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் வெளியாகிறது. இன்று வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் … [Read more...] about விக்ரம் ரோலக்ஸ்.. ராக்கெட்ரியில் என்ன ரோல் செய்தார்? ஆர்வத்தில் ரசிகர்கள்!
Stranger Things 4 Breaks Streaming Record With 7.2 Billion Minutes Of Viewing Time
Netflix's hit series Stranger Things Season 4 premiered its last two anticipated episodes on July 1, 2022. With the release, the show has passed a new milestone and broke Nielsen Streaming Record. According to reports, Stranger Things has 7.2 Billion minutes of viewing time. Stranger Things 4 Volume 2 Review: Duffer Brothers Have Fans Waiting For Final Season With Fingers Crossed The show now had the biggest weekly total for any streaming programme since weekly rankings were introduced almost two years ago, as per The Hollywood Reporter. According to Nielsen, no other show has clocked in 6 Billion minutes in a single week. Back in May, season 4 of Stranger Things got 5.14 Billion minutes of viewership for May 23-29 week, for a two-week total of 12.34 Billion minutes. Earlier in 2020, in the middle of the lockdown, Tiger King and Ozark surpassed 5 Billion minutes. Meanwhile, Variety reported that Netflix crashed for some users (under 10,000) after … [Read more...] about Stranger Things 4 Breaks Streaming Record With 7.2 Billion Minutes Of Viewing Time
ராக்கெட்ரி படத்தின் நிஜ நாயகன் நம்பி நாராயணன் யார்?..துரோகத்தால் வீழ்த்தப்பட்ட விஞ்ஞானி
For Quick Alerts Subscribe Now தவறான தகவலை பரப்பாதீங்க.. மீனா வேண்டுகோள்! View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Updated: Friday, July 1, 2022, 14:44 [IST] ராக்கெட்ரி படத்தில் மாதவன் ஏற்றுள்ள பாத்திரம் நம்பிநாராயணன் என்கிற விஞ்ஞானியின் உண்மைக்கதையாகும். துரோகத்தால் வீழ்த்தப்பட்ட கலாமின் சிஷ்யர் பற்றி பார்ப்போம். Rocketry Public Review | Madhavan | Suriya | ராக்கெட்ரி Review | *Review இன்று முதல் மாதவன் இயக்கத்தில் ராக்கெட்ரி திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்தப்படம் உண்மைச் சம்பபவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்ட படம் ஆகும். இந்தப்படத்தில் துரோகத்தால் வீழ்த்தப்பட்ட ஒரு விஞ்ஞானியின் கதை ஆகும். நம்பி நாராயணன் ராக்கெட் தொழில் நுட்பத்தின் முன்னோடி, ஏவுகணை, திரவ எரிபொருள் கண்டுபிடிப்புகளில் முக்கிய பங்கு வகித்தவர். Rocketry Review: நம்பி நாராயணன் பயோபிக்கை கச்சிதமாக செய்தாரா மாதவன்? ராக்கெட்ரி … [Read more...] about ராக்கெட்ரி படத்தின் நிஜ நாயகன் நம்பி நாராயணன் யார்?..துரோகத்தால் வீழ்த்தப்பட்ட விஞ்ஞானி
விஜய்யின் தந்தை, நடிகர், தயாரிப்பாளர், பான் இந்தியா இயக்குநர்..சகலகலா வித்தகர் எஸ்.ஏ.சந்திரசேகர்
For Quick Alerts Subscribe Now பொன்னியின் செல்வன் ரிலீஸ் தேதி இதுதான்! View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Published: Saturday, July 2, 2022, 15:28 [IST] சென்னை: நடிகர் விஜய் ரஜினிக்கு அடுத்த இடத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கிறார். விஜய்யை தயார் படுத்தி செதுக்கி கொண்டுவந்ததில் தந்தை எஸ்.ஏ.சிக்கு பெரும் பங்கு உண்டு. விஜயகாந்த் எனும் நடிகரை திரையுலகில் அதிகம் பயன்படுத்தியதும், அவருக்கும் மீண்டும் ஒருவாழ்க்கைக் கிடைக்க படம் கொடுத்ததும் எஸ்.ஏ.சிதான். திமுக அனுதாபி, அதிமுகவுக்கு உதவியவர், தனிக்கட்சி என எஸ்.ஏ.சிக்கு பல முகங்கள் உண்டு. D Block Review: லேடிஸ் ஹாஸ்டலில் நடந்த உண்மை சம்பவக் கதை.. டி ப்ளாக் விமர்சனம் இதோ! வாழ்க்கையை திருப்பிய நாடக மேடை எஸ் ஏ சந்திரசேகர் ராமேஸ்வரத்தை பூர்வீகமாக கொண்டவர். திரைத்துறையில் சாதிக்கும் வேட்கையோடு 1960 களின் இறுதியில் சென்னை … [Read more...] about விஜய்யின் தந்தை, நடிகர், தயாரிப்பாளர், பான் இந்தியா இயக்குநர்..சகலகலா வித்தகர் எஸ்.ஏ.சந்திரசேகர்