For a long time, Sharan has been giving superhit movies to Kannada audiences. The Victory actor is now back with a bang as Bullet Basya . Directed by Jayatheertha Bullet Basya has been released today, July 24. For the first time Sharan has paired up with gorgeous actress Haripriya in the movie. According to the talks heard from Gandhinagara and social networking sites, Sharan and Haripriya's on-screen chemistry is the main attraction of the movie. After identifying himself as a comedian, Sharan transformed to a lead hero through Victory . So far, he has acted in movies Rambo, Victory, Jai Lailitha, Adhyaksha and Raja Rajendra as a hero. Now, he has reached the big screens as Bullet Basya. Well as we all know, Sharan's movies mostly belong to the genre of comedy. His earlier movies have included love, romance, comedy and action and thus how Sharan acquires good audience, irrespective of any age. Bullet Basya is an imaginary story and as usual … [Read more...] about ‘Bullet Basya’ Twitter(Audience) Review
Long reads
‘The Batman’ $134M Opening Reps Warner Bros’ Biggest During Pandemic Era, Best Debut For Matt Reeves – Monday AM Update
MONDAY AM: Rival studios easily saw Batman doing in the mid $130Ms yesterday AM, and today Warner Bros . is reporting $134M after a $34.1M Sunday, -21% from Saturday. Presales were strong throughout the weekend. Look for Batman to ease 50% in weekend 2 with an estimated $67M. Batman doesn’t encounter any studio wide competition until March 25, when Paramount opens its Sandra Bullock-Channing Tatum-Brad Pitt-Daniel Radcliffe adventure romantic comedy The Lost City, which is getting ready to blast off at SXSW next weekend. iSpot shows that in U.S. TV ads alone, Warners spent more than other studios to date during 2022 (it is a big film), with close to $30M across the Winter Olympics, NFL games, NBA games, Good Morning America, The Bachelor, as well as shows on Fox, USA and CBS. All in 920M TV ad impressions. Worldwide came in at $258M when adding in $124M from abroad. SUNDAY AM UPDATE : In another clear sign that moviegoing is alive and well despite … [Read more...] about ‘The Batman’ $134M Opening Reps Warner Bros’ Biggest During Pandemic Era, Best Debut For Matt Reeves – Monday AM Update
கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள்.. விஜய் 22வது இடம்.. தனுஷ்,சூர்யா எத்தனையாவது இடம்னு தெரியுமா?
For Quick Alerts Subscribe Now சுஹாசினியிடம் பொன்னியின் செல்வன் அப்டேட் கேட்ட ரசிகர்கள்! View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Updated: Monday, June 27, 2022, 22:43 [IST] சென்னை : செல்போன் எப்படி நமது வாழ்க்கையில் அவசியமாகிவிட்டதோ, அதேபோல கூகுளும் நம்வாழ்க்கையில் இரண்டறக்கலந்து விட்டது எனலாம். என்ன சந்தேகம் என்றாலும் , கூகுளில் ஒரே ஒரு தட்டுதட்டினால் போது அனைத்து தகவலும் நொடியில் வந்துவிழும். பொண்டாட்டி,புள்ளை இல்லாமல் கூட இருந்துவிடுவார்கள் போல, ஆனால் கூகுள் க்ரோமோ இல்லாமல் யாரும் இருப்பதில்லை. அடி முட்டாளையும் கூகுள் அதி புத்திசாலியாக மாற்றிவிட்டதால், கூகுளை பயன்படுத்துவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. தற்போது கூகுள் நிறுவனம் 2022ம் அரையாண்டின் ஆசிய அளவில் அதிகம் தேடப்பட்ட நடிகர், நடிகைகளின் 100 பேர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நயன்தாரா மனதில் இந்த படம் part of life... எனக்கு … [Read more...] about கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர்கள்.. விஜய் 22வது இடம்.. தனுஷ்,சூர்யா எத்தனையாவது இடம்னு தெரியுமா?
இயல்பான சிறந்த நடிகர் ‘பூ‘ ராமு காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!
For Quick Alerts Subscribe Now சுஹாசினியிடம் பொன்னியின் செல்வன் அப்டேட் கேட்ட ரசிகர்கள்! View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Updated: Monday, June 27, 2022, 21:32 [IST] சென்னை : பிரபல நடிகர் 'பூ' ராமு மாரடைப்பு காரணமாக இன்று மாலை 7 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது (60). நாடக கலைஞர், எழுத்தாளர் ,நடிகர் பன்முகத் தன்மை கொண்ட ராமு கம்யூனிச சிந்தனைக் கொண்டவர். இவருக்கு ஒரு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். நடிகர் பூ ராமுவின் மறைவு தமிழ் சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினரும் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது இறுதிச்சடங்கு நாளை பொதுமக்களின் அஞ்சலிக்கு பிறகு நடைபெறுகிறது. அண்ணாமலை, சூர்யவம்சம்! ஒரே நாளில் வெளிவந்த இரு படங்களுக்கிடையே இப்படி ஒரு ஒற்றுமையா? ‘பூ'ராமு இயக்குநர் சசி இயக்கிய 'பூ' படத்தின் மூலம் … [Read more...] about இயல்பான சிறந்த நடிகர் ‘பூ‘ ராமு காலமானார்.. திரையுலகினர் இரங்கல்!
’பூ’ ராமு எனும் அற்புத கலைஞன்..வீதி நாடகத்திலிருந்து திரைத்துறை வரை
For Quick Alerts Subscribe Now அஜித்தின் ஏகே61 ரிலீஸ் இந்த தேதியில் தானா? View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Published: Tuesday, June 28, 2022, 15:12 [IST] சென்னை: திரைப்பட குணச்சித்ர நடிகர் பூ ராமு மாரடைப்பால் நேற்று காலமானார். வீதி நாடக கலைஞராக இடதுசாரி கருத்துகளை மக்களிடம் கொண்டுச் சென்றவர். நானும் ஆர்யாவும் சேர்ந்து கொழந்த பெத்துக்க முடியாது… எதனால் விஷால் இப்படி சொன்னார் தெரியுமா? பிரச்சினைகளில் இருந்துதான் பிறக்கிறான் கலைஞன் மக்கள் பிரச்சினையில் சமூக அக்கறை கொண்டவர்கள் கடைசியில் தங்கள இடதுசாரி கருத்துகளில் வலுவாக நின்றவர் சமூக அக்கறை ஓவொருவருக்கும் வேறுபடும், ஆனால் வெளிப்படும். இதில் சிலர் முன்னணி வீரர்களாக இருப்பார்கள், சிலர் ஆதரவாளர்களாக இருப்பார்கள். நிலைப்பாடுதான் வேறு ஆனால் பின்னால் இருப்பது மனிதாபிமானம். அப்படிப்பட்ட மனிதாபிமானிகளில் ஒருவர் ராமு. … [Read more...] about ’பூ’ ராமு எனும் அற்புத கலைஞன்..வீதி நாடகத்திலிருந்து திரைத்துறை வரை
மே 22ஆம் தேதி வெளியாகிறது ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’
For Quick Alerts Subscribe Now அஜித்தின் ஏகே61 ரிலீஸ் இந்த தேதியில் தானா? View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Published: Monday, April 27, 2015, 9:56 [IST] அருள்நிதி நடிப்பில் உருவாகியுள்ள 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்' படம் வரும் மே 22-ம் தேதி வெளியாகிறது. ஜே சதீஷ்குமார், லியோ விஷன்ஸ் மற்றும் 7சி என்டர்டெய்ன்மெண்ட் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் 'நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்'. அருள்நிதி, ரம்யா நம்பீசன் நடித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீகிருஷ்ணா இயக்கியுள்ளார். "நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும்' ஒரு சாதாரண போலீஸ் கதையல்ல, ஒரு பராக்கிரமம் பொருந்திய போலீஸ் பற்றிய கதையும் இல்லை. சோம்பேறித்தனத்தை தவிர வேறேதும் அறியாத நான்கு போலீஸ்காரர்களின் கதை. அரசும், மக்களும் இவர்களை என்ன செய்தனர், இவர்களின் எண்ணத்தில் இவர்கள் வென்றார்களா என்பதை கதை விவரிக்கிறது. அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க … [Read more...] about மே 22ஆம் தேதி வெளியாகிறது ‘நாலு போலிசும் நல்லா இருந்த ஊரும்’
பொங்கல் போட்டிக்கு வாய்ப்பே இல்லையாம்.. அப்போ ஏகே61 ரிலீஸ் அந்த தேதியில் தானா?
For Quick Alerts Subscribe Now சுஹாசினியிடம் பொன்னியின் செல்வன் அப்டேட் கேட்ட ரசிகர்கள்! View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Published: Tuesday, June 28, 2022, 11:38 [IST] சென்னை: இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து வரும் ஏகே61 படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில், படம் திட்டமிட்டப்படி தீபாவளிக்கு வெளியாவதில் சிக்கல் என தகவல்கள் வெளியாகி உள்ளன. தீபாவளிக்கு மட்டுமின்றி இந்த ஆண்டே படம் வெளியாகாது என்றும் அடுத்த ஆண்டுக்குத் தான் அந்த படம் வெளியாகும் என்றும் கூறப்படுகின்றன. திடீரென கிளைமேக்ஸ் மற்றும் கெட்டப் சேஞ்ச் உள்ளிட்டவற்றில் ஏற்பட்ட மாறுதல்கள் தான் இதற்கு காரணம் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. என்னங்க இப்படி இருக்கீங்க...சூர்யாவையே மிரள வைத்த மாதவன்...அப்படி செய்திருக்கிறார் பாருங்க டூர் கிளம்பிய அஜித் இயக்குநர் எச். வினோத் … [Read more...] about பொங்கல் போட்டிக்கு வாய்ப்பே இல்லையாம்.. அப்போ ஏகே61 ரிலீஸ் அந்த தேதியில் தானா?
’ஜேக் ஸ்பேரோ’ ரோலில் மீண்டும் நடிக்க ஜானி தீப்பிற்கு ரூ.2355 கோடி சம்பளமா?
For Quick Alerts Subscribe Now சுஹாசினியிடம் பொன்னியின் செல்வன் அப்டேட் கேட்ட ரசிகர்கள்! View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு ஹாலிவுட் Hollywood | Updated: Tuesday, June 28, 2022, 9:42 [IST] நியூயார்க் : உலகப்புகழ் பெற்ற 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தின் நாயகன் ஜானி தீப், மீண்டும் ஜேக் ஸ்பேரோ ரோலில் நடிக்க அவருக்கு இந்திய மதிப்பில் 2355 கோடி ரூபாய் சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டிஸ்னியின் மிக பிரம்மாண்ட தயாரிப்புகளில் ஒன்று 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்'. இந்த படத்தின் ஒவ்வொரு கேரக்டருக்கும் உலகம் முழுவதும் பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதிலும் ஜானி தீப் நடித்த கேப்டன் 'ஜேக் ஸ்பேரோ' ரோலுக்கு சிறு குழந்தைகள் தொடங்கி பெரியவர்கள் வரை அனைவரும் ரசிகர்களாக உள்ளனர். இதுவரை 'பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன்' படத்தின் ஐந்து பாகங்கள் வெளிவந்துள்ளன. ஆறாவது பாகத்திற்காக உலக சினிமா வட்டாரமே காத்திருக்கிறது. … [Read more...] about ’ஜேக் ஸ்பேரோ’ ரோலில் மீண்டும் நடிக்க ஜானி தீப்பிற்கு ரூ.2355 கோடி சம்பளமா?
நானும் ஆர்யாவும் சேர்ந்து கொழந்த பெத்துக்க முடியாது… எதனால் விஷால் இப்படி சொன்னார் தெரியுமா?
For Quick Alerts Subscribe Now அஜித்தின் ஏகே61 ரிலீஸ் இந்த தேதியில் தானா? View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு ஸ்பெஷல்ஸ் Specials | Published: Tuesday, June 28, 2022, 14:56 [IST] சென்னை: நடிகர் விஷால் நடிப்பில் கடைசியாக வெளி வந்த திரைப்படம் வீரமே வாகை சூடும். தற்சமயம் லத்தி, துப்பறிவாளன் 2 மற்றும் மார்க் ஆண்டனி ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இயக்குனர் மிஷ்கினுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக தானே துப்பறிவாளன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். நடிக்க வருவதற்கு முன் நடிகர் அர்ஜுனிடம் இவர் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார். தற்சமயம் விஷால் கொடுத்துள்ள ஒரு பேட்டியில் தன்னைப் பற்றியும், தனது நெருங்கிய நண்பன் ஆர்யா பற்றியும் சில வேடிக்கையான பதில்களை தந்துள்ளார் விஷால். ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு வந்தும்...அதை மறுத்த நடிகர் பிரித்விராஜ்.என்ன காரணம் ? பாண்டியராஜனுடன் … [Read more...] about நானும் ஆர்யாவும் சேர்ந்து கொழந்த பெத்துக்க முடியாது… எதனால் விஷால் இப்படி சொன்னார் தெரியுமா?
படையப்பா ஹிட் ஆகும்ன்னு நான் எதிர்பார்க்கல.. சக்சஸ் சீக்ரெட் சொல்லும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்!
For Quick Alerts Subscribe Now அஜித்தின் ஏகே61 ரிலீஸ் இந்த தேதியில் தானா? View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு ஸ்பெஷல்ஸ் Specials | Published: Tuesday, June 28, 2022, 16:41 [IST] சென்னை : 1990 ஆம் ஆண்டு புரியாத புதிர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கே எஸ் ரவிக்குமார். சேரன் பாண்டியன், புத்தம் புது பயணம், ஊர் மரியாதை, பொண்டாட்டி ராஜ்ஜியம் என்று தொடர்ந்து ஹிட் படங்களாக கொடுத்து வந்தார். 3 வருஷம் காணாமல் போய்விட்டேன்.. தயாரிப்பாளர் மகனா இருந்தாலும் உழைப்புதான் வேணும்.. ஜெயம் ரவி பளீச்! தான் இயக்கிய படையப்பா திரைப்படம் குறித்து தொடர்ந்து ஹிட் தான் புரியாத புதிர் படத்தில் தொடங்கி புருஷ லட்சணம், நாட்டாமை, பெரிய குடும்பம், முத்து, பரம்பரை, அவ்வை சண்முகி, பிஸ்தா, நட்புக்காக, போன்ற பல படங்களில் தொடர்ச்சியாக ஹிட் கொடுத்துள்ளார் கே எஸ் ரவிக்குமார். நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், சரத்குமார், … [Read more...] about படையப்பா ஹிட் ஆகும்ன்னு நான் எதிர்பார்க்கல.. சக்சஸ் சீக்ரெட் சொல்லும் இயக்குனர் கே எஸ் ரவிக்குமார்!