For Quick Alerts Subscribe Now திருச்சிற்றம்பலம் படத்துக்கு தனுஷின் சம்பளம் எவ்வளவு? View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு கிசுகிசுகார்னர் Gossips | Updated: Tuesday, August 16, 2022, 17:22 [IST] சென்னை: கால் அழகிக்கும் அந்த பிரபல நடிகைக்கும் டோலிவுட்டில் பலத்த போட்டி நிலவி வந்த நிலையில், தொடர் தோல்விகளை சந்தித்த நடிகையை பகிரங்கமாக கலாய்த்துள்ளாராம் அந்த போட்டி நடிகை. பெரிய நடிகர்கள் படங்கள் என்றதுமே கதையை பற்றியோ தனது கதாபாத்திரத்தைப் பற்றியோ கொஞ்சம் கூட கவலைப்படாமல் கால்ஷீட்களை அள்ளிக் கொடுத்துள்ளார் அந்த கால் அழகி. ஆனால், எல்லாமே காலாவதியான கதைகளாக இருந்த நிலையில், ஒட்டுமொத்தமாக ஓடாமல் போக நடிகைக்கு பெரிய தலைவலியாக மாறி விட்டது. 75 நாட்களை நிறைவு செய்த விக்ரம்...ரூ.500 கோடி வசூல் கிளப்பில் இணைந்ததா? ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி கோலிவுட், டோலிவுட் மற்றும் பாலிவுட் என பெரிய நடிகர்களின் கவனத்தை … [Read more...] about ராக்கெட்டா போகும்னு பார்த்தா.. எல்லாமே புஸ்வாணமா ஆகிடுச்சே.. கால் அழகியை கலாய்த்த காம்பெட்டிட்டர்!
Kollywood
Viruman Day 4 Box Office Collection Worldwide: Karthi’s Mass Film By Muthaiah Performs Well!
Karthi's latest mass action entertainer helmed by writer and director M Muthaiah, Viruman, is continuing its successful run at the box office. The movie was released to a positive response on August 12 all over the country. The movie marks the debut of actress Aditi Shankar in Kollywood. Viruman is the story of a village guy who leaves home after finding out that his father was the one responsible for the death of his mother. Prakash Raj portrayed the role of Viruman's father in the film with great conviction and Karthi excelled in the role of a village guy with his super ease. The movie is about the rivalry between the father and son and how a series of events turn around for them leading to a happy ending. Take a look at the 4 days box office collection of Viruman down below Day 1: Rs 7.5 Crore Net Viruman stars Rajkiran as Nerapandiyan, Saranya Ponvannan as Muthulakshmi, Aditi Shankar as Thaen, Soori as Kuthukkal, Karunas as Balu, Vadivukkarasi as … [Read more...] about Viruman Day 4 Box Office Collection Worldwide: Karthi’s Mass Film By Muthaiah Performs Well!
சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதியோட கம்மியா? திருச்சிற்றம்பலம் படத்துக்கு தனுஷின் சம்பளம் எவ்வளவு?
For Quick Alerts Subscribe Now திருச்சிற்றம்பலம் படத்துக்கு தனுஷின் சம்பளம் எவ்வளவு? View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Published: Tuesday, August 16, 2022, 12:22 [IST] சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் திரைப்படம் இந்த வாரம் வெளியாகிறது. தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராஷி கன்னா, பாரதிராஜா மற்றும் பிரகாஷ் ராஜ் என நட்சத்திர பட்டாளமே இதில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு தனுஷ் வாங்கிய சம்பளம் பற்றிய தகவல்கள் தற்போது வெளியாகி பரபரப்பை கிளப்பி உள்ளது. கொலை டிரைலர் எப்படி இருக்கு...ரசிகர்கள் கொடுத்த ரெவ்யூ என்ன? ரொம்ப வருஷமா நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் ரொம்ப வருஷமா ஹீரோவாக நடித்து வருகிறார். இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம், அசுரன் படங்களுக்கு தேசிய விருதுகளும் கிடைத்துள்ளன. ஆனால், இன்னமும் நடிகர் தனுஷ் பெரிய … [Read more...] about சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதியோட கம்மியா? திருச்சிற்றம்பலம் படத்துக்கு தனுஷின் சம்பளம் எவ்வளவு?
எனக்கு அண்ணனோட இந்த படம் தான் பிடிக்கும்.. கார்த்தி சொன்ன தகவலால் பாராட்டித்தள்ளும் ரசிகர்கள்!
For Quick Alerts Subscribe Now ரஜினியின் 47 ஆண்டு திரை வாழ்க்கை..ஏமாற்றமும், ஏற்றமும் View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு ஸ்பெஷல்ஸ் Specials | Published: Tuesday, August 16, 2022, 8:30 [IST] சென்னை: அண்ணன் தம்பி இருவரும் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் தான் சூர்யா மற்றும் கார்த்தி. தற்போது சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கார்த்திக் நடித்த வெளிவந்திருக்கும் திரைப்படம் விருமன். அண்ணன் சூர்யா நடித்ததில் தனக்கு இந்த படம் தான் பிடிக்கும் என்று நடிகர் கார்த்தி கூறியிருப்பது பலரின் பாராட்டுகளை பெற்று வருகின்றது. இனி தம்பதியாக இருக்க முடியாது..கணவரை விட்டு பிரிகிறேன்..பகீர் தகவலை வெளியிட்ட பிக் பாஸ் பிரபலம்! ஆரம்பத்திலேயே பல வெற்றிகள் நேருக்கு நேர் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சூர்யா, காதலே நிம்மதி, பூவெல்லாம் கேட்டுப்பார், உயிரிலே கலந்தது, பிராண்ட்ஸ், நந்தா என்று பல … [Read more...] about எனக்கு அண்ணனோட இந்த படம் தான் பிடிக்கும்.. கார்த்தி சொன்ன தகவலால் பாராட்டித்தள்ளும் ரசிகர்கள்!
தேசிய விருது மீது எனக்கிருந்த பார்வை சூர்யாவுக்கு கிடைத்தவுடன் மாறிவிட்டது – சுதீப்
For Quick Alerts Subscribe Now ரஜினியின் 47 ஆண்டு திரை வாழ்க்கை..ஏமாற்றமும், ஏற்றமும் View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Updated: Monday, August 15, 2022, 17:28 [IST] சென்னை: திரைப்படங்களுக்கு கொடுக்கப்படும் விருதுகளிலேயே இந்திய அளவில் பெரிய விருதாக கருதப்படுவது தேசிய விருதுதான். ஒரு பக்கம் தேசிய விருது வாங்குவதை பெருமையாகவும் அதை பலமுறை வென்றவர்களை பெருமைக்குரியவராகவும் பார்ப்பது வழக்கம். சில சமயம் அந்த விருதின் மீது விமர்சனங்களும் விழும். சீதா ராமம், லால் சிங் சத்தா கலெக்ஷன் ரிப்போர்ட்: வசூல் ரேஸில் வேகமெடுக்கும் 'விருமன்’ சூரரைப் போற்று சென்ற ஆண்டு ஓடிடி-யில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்கு ஐந்து தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த நடிகருக்கான விருது சூர்யாவிற்கும், நடிகைக்கான விருது அபர்ணாவிற்கும் சிறந்த படத்திற்கான விருது சூரரைப் போற்று படத்திற்கும், … [Read more...] about தேசிய விருது மீது எனக்கிருந்த பார்வை சூர்யாவுக்கு கிடைத்தவுடன் மாறிவிட்டது – சுதீப்
தடைப்பட்ட சூட்டிங்.. விஜய் விசாகப்பட்டினத்திற்கு பயணம்.. விஜய் வீடியோவால் ரசிகர்கள் உற்சாகம்!
For Quick Alerts Subscribe Now திருச்சிற்றம்பலம் படத்துக்கு தனுஷின் சம்பளம் எவ்வளவு? View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Updated: Sunday, July 31, 2022, 19:59 [IST] சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் தற்போது வாரிசு படத்தின் சூட்டிங் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் சென்னையில் நடைபெற்றபோது படப்பிடிப்பின் புகைப்படங்கள் லீக்காகி விஜய் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில் விரைவில் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாதிரி படத்துக்கெல்லாம் மொழியோ வசனமோ தேவையே இல்லையே: அசந்துபோன ரசிகர்கள்! நடிகர் விஜய் நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் சூட்டிங் சென்னை, ஐதராபாத் என மாறி மாறி நடைபெற்று வருகிறது. சென்னையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு … [Read more...] about தடைப்பட்ட சூட்டிங்.. விஜய் விசாகப்பட்டினத்திற்கு பயணம்.. விஜய் வீடியோவால் ரசிகர்கள் உற்சாகம்!
சூர்யா இப்போ என்ன பண்ணிட்டு இருக்கார்…வெற்றிமாறன் சொன்ன வாடிவாசல் சீக்ரெட்
For Quick Alerts Subscribe Now திருச்சிற்றம்பலம் படத்துக்கு தனுஷின் சம்பளம் எவ்வளவு? View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Updated: Tuesday, June 28, 2022, 21:01 [IST] சென்னை : தமிழ் சினிமாவில் அனைவராலும் கொண்டாடப்படும், எதிர்பார்க்கப்படும் டைரக்டர்களில் ஒருவர் வெற்றிமாறன். அதே போல் தனது ஒவ்வொரு படத்தின் மீதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடியவர் நடிகர் சூர்யா. Mass Entry கொடுக்க காத்திருக்கும் Vaadivasal.Update எப்போ தெரியுமா ? *Kollywood | Filmibeat Tamil இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படம் பண்ண போகிறார்கள் என்றதுமே அனைவருக்கும் எதிர்பார்ப்பு எகிறியது. அதுவும் ஜல்லிக்கட்டை மையமாகக் கொண்ட படம் என சொல்லி விட்டு, அதற்கு வாடிவாசல் என்று டைட்டில் வைத்திருப்பதாக அறிவித்ததால் ரசிகர்கள் கொண்டாட துவங்கி விட்டனர். இந்த படம் எப்போது வரும் என ஷுட்டிங் துவங்கப்படுவதற்கு முன்பே அனைவரும் கேட்க துவங்கி … [Read more...] about சூர்யா இப்போ என்ன பண்ணிட்டு இருக்கார்…வெற்றிமாறன் சொன்ன வாடிவாசல் சீக்ரெட்