Damian Lewis : Spy Wars and GamesMaster exec producer Ian Lamarra has left Alaska TV , the company he co-founded in 2011, to launch talent-led TV, podcast and live events producer Soho Studios Entertainment. The company, which has already built up a slate and is being repped by WME, will be based in Lamarra’s Glasgow hometown and have a Soho office. Soho’s initial focus will be on premium factual, factual entertainment and true crime, with Soho seeking investment from backers and launching with Money Group Entertainment CEO Francis Ridley and former Objective Productions MD Paul Sandler as Co-Directors. Lamarra oversaw the likes of Damian Lewis: Spy Wars , In The Footsteps of Killers with Emilia Fox and E4’s Trevor McDonald-led GamesMaster reboot during his Alaska tenure, along with a Channel 5 documentary about Meghan Markle’s father Thomas Markle. He was previously a Creative Director at Avalon and Head of Development at Tiger Aspect. Bringing TV, … [Read more...] about ‘Damian Lewis: Spy Wars’ EP Ian Lamarra Departs Alaska TV To Set Up Soho Studios Entertainment
Alaska daily
Netflix Unveils Trailer & Premiere Date for ‘Guillermo Del Toro’s Cabinet of Curiosities’
Netflix has released the first trailer and the premiere date for Guillermo Del Toro’s Cabinet of Curiosities , a four-day, double-episode event planned for the Halloween season. Del Toro has curated a collection of unprecedented and genre-defining stories meant to challenge our traditional notions of horror. From macabre to magical, gothic to grotesque or classically creepy, these eight equally sophisticated and sinister tales (including two original stories by del Toro) are brought to life by a team of writers and directors personally chosen by del Toro. After debuting Oct. 25, two all-new tales will debut daily through Oct. 28, when the entire collection of eight stories will be available to Netflix subscribers around the world. “With Cabinet of Curiosities, we set out to showcase the realities existing outside of our normal world: the anomalies and curiosities. We hand-picked and curated a group of stories and storytellers to deliver these tales, whether they come … [Read more...] about Netflix Unveils Trailer & Premiere Date for ‘Guillermo Del Toro’s Cabinet of Curiosities’
தொடர்ந்து 5 படங்கள் பிளாப்…வேதனையில் பிரபுதேவா..பஹிரா படம் கைக்கொடுக்குமா?
For Quick Alerts Subscribe Now ரஜினியின் 47 ஆண்டு திரை வாழ்க்கை..ஏமாற்றமும், ஏற்றமும் View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Updated: Monday, August 15, 2022, 18:23 [IST] சென்னை : பிரபு தேவா நடித்த ஐந்து திரைப்படங்களும் தொடர்ந்து பிளாப்பானதால் அவர் பஹிரா திரைப்படத்தை பெரிதும் எதிர்பார்த்துள்ளார். இந்திய சினிமா ரசிகர்களின் ஆல் டைம் ஃபேவரைட் நடன கலைஞராகவும் நடன இயக்குநராகவும் தனக்கே உரித்தான தனி ஸ்டைலான நடனத்தால் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் பிரபுதேவா. பல சூப்பர் ஹிட் படங்களை கொடுக்கும் வெற்றிகரமான இயக்குநராகவும் நட்சத்திர நடிகராகவும் வலம் வந்து கொண்டு இருக்கிறார். நான் எப்பவும் இந்தியன் தான்...இரட்டை குடியுரிமை சர்ச்சைக்கு முடிவு கட்டிய அக்ஷய்குமார் பொய்க்கால் குதிரை இவர் நடிப்பில் சமீபத்தில் ஆகஸ்ட் 5ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் பொய்க்கால் குதிரை,மினி ஸ்டூடியோ மற்றும் … [Read more...] about தொடர்ந்து 5 படங்கள் பிளாப்…வேதனையில் பிரபுதேவா..பஹிரா படம் கைக்கொடுக்குமா?
”விக்ரம் ரோலக்ஸ் காட்சியை பார்த்துவிட்டு சூர்யாவிடம் கேட்ட முதல் கேள்வி”: கார்த்தி சுவாரஸ்யம்
For Quick Alerts Subscribe Now ரஜினியின் 47 ஆண்டு திரை வாழ்க்கை..ஏமாற்றமும், ஏற்றமும் View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Updated: Monday, August 15, 2022, 18:24 [IST] சென்னை: கார்த்தியின் 'விருமன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் விதத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு கார்த்தி பதிலளித்துள்ளார். அப்போது அவர், விக்ரம் படத்தில் சூர்யாவின் ரோலக்ஸ் பாத்திரம் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். தொடர்ந்து 5 படங்கள் பிளாப்…வேதனையில் பிரபுதேவா..பஹிரா படம் கைக்கொடுக்குமா? விருமனுக்கு கிடைத்த வரவேற்பு பருத்தி வீரனாக தனது திரைப்பயணத்தை தொடங்கிய கார்த்தி, அடுத்தடுத்து 'ஆயிரத்தில் ஒருவன்', 'பையா', 'சிறுத்தை', 'மெட்ராஸ்' என தரமான படங்களில் நடித்து, ரசிகர்களின் நன்மதிப்பை பெற்றார். இறுதியாக அவர் நடிப்பில் 'சுல்தான்' படம் … [Read more...] about ”விக்ரம் ரோலக்ஸ் காட்சியை பார்த்துவிட்டு சூர்யாவிடம் கேட்ட முதல் கேள்வி”: கார்த்தி சுவாரஸ்யம்
ஆசையை நேரடியாக சொன்ன விஜய் தேவரகொண்டா..நிறைவேற்றுவாரா லோகேஷ் கனகராஜ் !
For Quick Alerts Subscribe Now ரஜினியின் 47 ஆண்டு திரை வாழ்க்கை..ஏமாற்றமும், ஏற்றமும் View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Updated: Monday, August 15, 2022, 18:24 [IST] சென்னை : லோகேஷ் கனகராஜுடன் இணைய காத்திருப்பதாக நடிகர் விஜய் தேவரகொண்டா தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் எண்ணற்ற வேற்று மொழி படங்கள் நேரடியாக டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி வருகிறது. அதிலும் குறிப்பாக தெலுங்கில் உருவாகும் படங்கள் நேரடியாக டப்பிங் செய்யப்பட்டு அதே நாளில் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள 'லைகர்' திரைப்படம் வரும் 25ந் தேதி தமிழ் தெலுங்கு என்று பல மொழிகளில் ஒரே சமயத்தில் வெளியாக இருக்கிறது. ”விக்ரம் ரோலக்ஸ் காட்சியை பார்த்துவிட்டு சூர்யாவிடம் கேட்ட முதல் கேள்வி”: கார்த்தி சுவாரஸ்யம் விஜய் தேவரகொண்டா டோலிவுட்டில் மிக பிரபலமான நடிகராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா . … [Read more...] about ஆசையை நேரடியாக சொன்ன விஜய் தேவரகொண்டா..நிறைவேற்றுவாரா லோகேஷ் கனகராஜ் !
அர்ஜுனின் பிறந்தநாளுக்கு ட்ரீட் கொடுத்த ‘தீயவர் குலைகள் நடுங்க’ டீம்: செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு
For Quick Alerts Subscribe Now ரஜினியின் 47 ஆண்டு திரை வாழ்க்கை..ஏமாற்றமும், ஏற்றமும் View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Updated: Monday, August 15, 2022, 20:42 [IST] சென்னை: தமிழ் சினிமாவின் ஆக்சன் கிங் என பெயர் பெற்றவர் நடிகர் அர்ஜுன், இன்று தனது 60வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தற்போது ஐஸ்வர்யா ராஜேஷுடன் இணைந்து 'தீயவர் குலைகள் நடுங்க' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது செகண்ட் லுக் போஸ்டரில் ட்விஸ்ட் வைத்துள்ளது படக்குழு. ஆசையை நேரடியாக சொன்ன விஜய் தேவரகொண்டா..நிறைவேற்றுவாரா லோ./a> அறுபதை தொட்ட ஆக்சன் கிங் தமிழ் சினிமாவில் அதிகமான போலீஸ் திரைப்படங்களில் நடித்த ஹீரோக்களில் அர்ஜுனும் மிக முக்கியமானவர். 'ஜெய்ஹிந்த்', 'கர்ணா', 'ஜென்டில்மேன்', 'முதல்வன்' போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் ஹீரோவாக … [Read more...] about அர்ஜுனின் பிறந்தநாளுக்கு ட்ரீட் கொடுத்த ‘தீயவர் குலைகள் நடுங்க’ டீம்: செகண்ட் லுக் போஸ்டர் வெளியீடு
“நட்பும் ஒரு குடும்பத்தை போன்றது“ உங்களை என்றும் நேசிக்கிறேன் பிரபுதேவா.. தனுஷ் ஜாலி ட்விட் !
For Quick Alerts Subscribe Now ரஜினியின் 47 ஆண்டு திரை வாழ்க்கை..ஏமாற்றமும், ஏற்றமும் View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Updated: Monday, January 4, 2021, 21:29 [IST] சென்னை : தமிழில் கலக்கியது போல இந்தியிலும் தனது கால் தடத்தை வெற்றிகரமாக பதித்து வரும் நடிகர் தனுஷ் இப்பொழுது ஹாலிவுட் வரை சென்று தமிழ் சினிமாவின் பெருமையை உலகறியச் செய்திருக்கிறார். அசுரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு தனுஷ் நடிக்கும் திரைப்படங்கள் மீதான பார்வை இந்திய அளவில் அதிகரித்து வரும் நிலையில் இப்போது ஜகமே தந்திரம் மற்றும் கர்ணன் ஆகிய திரைப்படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன. 500 படங்களில் நடித்தவர்.. பிரபல மூத்த நடிகர் கொரோனாவுக்கு உயிரிழப்பு.. திரையுலகம் இரங்கல்! ரவுடி பேபி பாடல் யூடியூபில் கலக்கி கொண்டிருக்கும் நிலையில், அதில் ஒன்றாக பணியாற்றிய தனுஷ் மற்றும் பிரபுதேவா தங்களின் நட்பை மொட்டைமாடி வரை தொடர … [Read more...] about “நட்பும் ஒரு குடும்பத்தை போன்றது“ உங்களை என்றும் நேசிக்கிறேன் பிரபுதேவா.. தனுஷ் ஜாலி ட்விட் !
ஜூனியர் என்டிஆரின் ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’: ராஜமெளலி டிக் பண்ணிருந்த முதல் ஹீரோ யாருன்னு தெரியுமா?
For Quick Alerts Subscribe Now தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் கைது View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Published: Monday, August 15, 2022, 12:33 [IST] ஐதராபாத்: தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குநரான ராஜமெளலியின் படங்களுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கானப்படுகிறது. பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் என அடுத்தடுத்து ராஜமெளலி இயக்கிய இரண்டு படங்களும் பிரமாண்ட வெற்றியைப் பெற்றன. இந்நிலையில், ராஜமெளலி இயக்குநராக அறிமுகமாகிய 'ஸ்டூடண்ட் நம்பர் 1' படம் குறித்து சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது. பொன்னியின் செல்வன் வெப்சீரிஸை எடுக்க பிளான் போட்ட ராஜமெளலி.. ஆனால், கடைசியில் இப்படி ஆகிடுச்சே? சூப்பர் ஹிட் இயக்குநர் தெலுங்கில் பொதுவாக கமர்சியல் படங்களே அதிகமாக வெளியாகும் என்பது ரசிகர்களின் கருத்து. அப்படி கமர்சியல் படங்களிலும் தரமான மேஜிக் செய்ய முடியும் என நிரூபித்தவர் இயக்குநர் ராஜமெளலி. 'மகதீரா', … [Read more...] about ஜூனியர் என்டிஆரின் ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’: ராஜமெளலி டிக் பண்ணிருந்த முதல் ஹீரோ யாருன்னு தெரியுமா?
இனிகோ ஆபாசமாக பேசினார்.. பஞ்சாயத்தை கிளப்பிய ஐஸ்வர்யா.. சப்போர்ட்டுக்கு வந்த லக்ஷ்மி பிரியா!
For Quick Alerts Subscribe Now ரஜினியின் 47 ஆண்டு திரை வாழ்க்கை..ஏமாற்றமும், ஏற்றமும் View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு செய்திகள் News | Published: Tuesday, November 30, 2021, 17:20 [IST] சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் தமிழ் ஷோவில் நடிகர் இனிகோ பெண்கள் குறித்து அசிங்கமாக பேசினார் என ஐஸ்வர்யா வைத்த குற்றச்சாட்டு காட்டுத் தீ போல சர்ச்சையை கிளப்பி உள்ளது. ஆக்ஷன் கிங் அர்ஜுன் தொகுத்து வழங்கி வரும் சர்வைவர் தமிழ் ரியாலிட்டி ஷோ இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது. நடிகர் இனிகோவுக்கு எதிராக நெட்டிசன்கள் கிளம்பிய நிலையில், இந்த விவாகரத்தில் சிக்கிய நடிகை லக்ஷ்மி பிரியாவே இனிகோவுக்கு ஆதரவாக ட்வீட் போட்டிருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. மீண்டும் கர்ப்பம்...ஆல்யாவால் ராஜா ராணி 2 சீரியலில் வரப் போகும் மாற்றம் இது தானாம் சர்வைவர் தமிழ் ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகி வரும் … [Read more...] about இனிகோ ஆபாசமாக பேசினார்.. பஞ்சாயத்தை கிளப்பிய ஐஸ்வர்யா.. சப்போர்ட்டுக்கு வந்த லக்ஷ்மி பிரியா!
எந்த ஆதாரமும் இல்லை.. நடிகை அளித்த பாலியல் புகாரில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அர்ஜூன் விடுதலை!
For Quick Alerts Subscribe Now ரஜினியின் 47 ஆண்டு திரை வாழ்க்கை..ஏமாற்றமும், ஏற்றமும் View Sample For Quick Alerts ALLOW NOTIFICATIONS For Daily Alerts Must Watch முகப்பு ஹீரோ Heroes | Updated: Wednesday, December 1, 2021, 16:10 [IST] சென்னை: நடிகை ஸ்ருதி ஹரிஹரன் அளித்த பாலியல் புகாரில் இருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அர்ஜூன் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கேரளாவை பூர்விகமாக கொண்டவர் நடிகை ஸ்ருதி ஹரிஹரன். மலையாள மொழியில் வெளியான சினிமா கம்பெனி என்ற படத்தின் மூலம் சினமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து தமிழில் நெருங்கி வா முத்தமிடாதே என்ற படத்தின் மூலம் என்ட்ரி கொடுத்த நடிகை ஸ்ருதி ஹரிஹரன், கன்னட மொழி படங்களிலும் நடிக்க தொடங்கினார். பிரியங்கா முகம் இல்லாமல் 2 புரமோ.. என்ன தைரியம் எடிட்டருக்கு.. பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்! அர்ஜூன் மீது பாலியல் புகார் தமிழில் நிலா, நிபுணன், சோலோ, அமெரிக்கா மாப்பிள்ளை, வதம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் நடிகை … [Read more...] about எந்த ஆதாரமும் இல்லை.. நடிகை அளித்த பாலியல் புகாரில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகர் அர்ஜூன் விடுதலை!